slide rule, calculate, maths, mathematics, school, calculate, calculate, calculate, calculate, maths, maths, maths, maths, mathematics, mathematics, mathematics, mathematics, mathematics, school

வகுப்பு                   : 6

பாடம்                     : கணிதம் 

பாடத் தலைப்பு : எண்கள் 1.1 முதல் 1.6 வரை 

கற்றல் விளைவுகள் :

மிகப்பெரிய எண்களை பெயரிடுதல், விரிகுறியீட்டில எழுதுதல் மற்றும் பயன்படுத்துதல்.

அறிமுகம்:

     மாணவர்களுக்கு மிகச் சிறிய எண்கள் இடம்பெறக்கூடிய அன்றாட வாழ்வியல் தொடர்புடைய காணொளிகளை காண்பித்தல் .

நினைவுகூர்தல்:

  1. குறிப்பிட்ட எண்ணிற்கான முன்னி தொடரி கேட்டல்.
  2. 984564  என்ற எண்ணின் பெயர் கூற சொல்லுதல்.
  3. மிகப்பெரிய ஐந்து இலக்க எண் எது என வினவுதல் 

மேலாய்வு :

     பக்கம் எண் 1 முதல் 12 வரை உள்ள மற்றும் முக்கிய சூத்திரங்களை குறிப்பெடுத்தல்.

கருத்து புரிதல் செயல்பாடு :

  • ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட எண்ணை இந்திய மற்றும் பன்னாட்டு எண் முறையில் எழுதி காட்டுதல்.
  • விரிவுக்குறியீட்டில் எழுதி காண்பித்தல்.
  • எண்களை வாசிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை சுட்டிக்காட்டி தெளிவாக விளக்குதல்.
  • இந்திய மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளியிடும் முறையில் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.
  • மாணவர்களை மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளி இட்டு காண்பிக்க செய்தல்.

ஆசிரியர்  செய்யும் கணக்குகள்:

  •  பயிற்சி 1.1 இல் 1,2

மாணவர் செய்யும் கணக்குகள் :

  • பயிற்சி .1 இல் 6,9

குழு செயல்பாடு:

ஆசிரியர் செய்யும் கணக்குகள்: 

பயிற்சி 1.1இல் 4,6,7,10,11,12,13

மாணவர் செய்யும் கணக்குகள்:

1.1 இல் 5,8,9

வலுவூட்டும் செயல்பாடு:

  • QR கோட் வீடியோவில் காணொளிகளை காண்பித்தல் 

மதிப்பீடு :

  •  வளரறி மதிப்பீடு (அ)
  • ஐந்து வெவேறு எண்களை கொடுத்து அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு எண் முறையில் எழுதச் சொல்லுதல்.
  • வளரறி மதிப்பீடு (ஆ)
  • QR code உள்ள மதிப்பீடு செயல்பாட்டின் கைபேசி கொண்டு செய்ய சொல்லுதல் மதிப்பெண்களை பட்டியலிடுதல்.

எழுதுதல் 

     மாணவர்களை ஏதேனும் 7 இலக்கங்களை கொண்டு மிகச்சிறிய, மிகப்பெரிய என்னை உருவாக்கி அவற்றின் பெயரை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதச் சொல்லுதல்.

தொடர் பணி:

பக்கம் எண் 2 முதல் 12 வரை கொடுக்கப்பட்டுள்ள பாடநூல் முயன்று பார் எண்களை வீட்டு பாடமாக செய்து வரப் பணித்தல் .

“This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *